தேசிய செய்திகள்

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் காலமானார் + "||" + Madhya Pradesh's former CM and BJP leader, Babulal Gaur passed away

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் காலமானார்

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் காலமானார்
மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் இன்று காலை காலமானார்.
மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் இன்று காலை காலமானார்.  அவருக்கு வயது 89.  பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான அவர் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து 2005ம் ஆண்டு நவம்பர் வரை முதல் மந்திரியாக பதவி வகித்தவர்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த அவர் கடந்த 7ந்தேதி போபால் நகரில் உள்ள நர்மதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் காலமானார்.

கடந்த 2018ம் ஆண்டு வயது முதிர்வால் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை அமித்ஷா முன்னிலையில் முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் சேருகிறார்
அமித்ஷா முன்னிலையில் முன்னாள்முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் சேருகிறார்.
2. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - டோனி பதில்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து டோனி பதில் அளித்துள்ளார்.
3. அரியானா முன்னாள் முதல் மந்திரியின் வீடு, நிலம் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
அரியானா முன்னாள் முதல் மந்திரியின் வீடு, நிலம் உள்பட ரூ.3.68 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது.