தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடா? - பாரதீய ஜனதா கட்சி மறுப்பு + "||" + Central government intervenes in PC Chidambaram case? - Bharatiya Janata Party refuses

ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடா? - பாரதீய ஜனதா கட்சி மறுப்பு

ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடா? - பாரதீய ஜனதா கட்சி மறுப்பு
ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடு குறித்து வெளியான தகவலுக்கு, பாரதீய ஜனதா கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

ப.சிதம்பரம் வழக்கு விவகாரம், பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

இதை பாரதீய ஜனதா கட்சி திட்டவட்டமாக மறுக்கிறது.

இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் நேற்று கூறுகையில், “அவர் தவறு செய்திருந்தால், அதற்கான விளைவுகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் விசாரணை அமைப்புகள் (சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம்) செயல்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்; மத்திய அரசு
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2. கொரோனா பாதிப்பை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை; ரூ.1¾ லட்சம் கோடி நிவாரண உதவிகள் - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளார். மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுகிறது.
3. கொரோனா பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
கொரேனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட்டு பாராட்டி உள்ளது.
4. இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.
5. பின்தங்கிய விருதுநகர் மாவட்டத்துக்கு மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தல்
மத்திய அரசால் பின்தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு வருடத்துக்கு ரூ.100 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.