தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் + "||" + IMD: An earthquake of magnitude 2.7 on Richter scale struck Chamba, Himachal Pradesh

இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
இமாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாசல பிரதேசத்தின் சம்பா நகரில் இன்று அதிகாலை 4.50 மணிக்கு லேசான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 2.7 ஆக பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  பொதுமக்கள் உறங்கி கொண்டிருந்த அதிகாலை வேளையில் இந்நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் எல்லையில் நிலநடுக்கம்; துருக்கியில் 7 பேர் பலி
ஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
2. அசாமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
அசாம் மற்றும் மேகாலயாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
3. லடாக்கில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
காஷ்மீரின் லடாக்கில் மிதஅளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. பால்கரில் மீண்டும் நிலநடுக்கம்; மக்கள் பீதி
பால்கர் மாவட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக நிலநடுக்கம் என்ற இயற்கை பேரிடர் அச்சுறுத்தி வருகிறது.
5. துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 14 பேர் பலி
துருக்கி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 14 பேர் பலியாகி உள்ளனர்.