தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் + "||" + Supreme Court To Hear P Chidambaram's Appeal Against Arrest On Monday

ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ப.சிதம்பரம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
கைது செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். முறைகேடு வழக்கில், தனக்கு முன் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட் அண்மையில் தள்ளுபடி செய்தது. 

இதையடுத்து, அந்த உத்தரவுக்கு எதிராக  ப. சிதம்பரம் தரப்பில்  தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை , உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.   சிபிஐ தொடர்புடைய மேல்முறையீட்டு வழக்கும் அன்றைய தினமே விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காற்று மாசை கட்டுப்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்- உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
காற்று மாசை கட்டுப்படுத்த என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள் என்று உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியது.
2. உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ பாப்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது வழக்கு
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்த விதிகள்- உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்
சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்த ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விதிகள் ஒழுங்கு படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. அயோத்தி வழக்கு: எங்களிடம் மட்டுமே கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன- முஸ்லீம் தரப்பு ஆதங்கம்
அயோத்தி வழக்கு விசாரணையின் போது எங்களிடம் மட்டுமே கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன என்று முஸ்லீம் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.