தேசிய செய்திகள்

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் + "||" + Supreme Court grants interim protection from arrest to former Union Minister P Chidambaram, till August 26 in connection with INX media case probed by Enforcement Directorate

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அமலாக்கத்துறை வழக்கில் வரும் ஆக.26 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு 2 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
2. கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
3. ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு
ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
4. 'இப்போதைக்கு வரத் தேவையில்லை' -சரத்பவாருக்கு அமலாக்கத்துறை தகவல்
'இப்போதைக்கு வரத் தேவையில்லை' என சரத்பவாருக்கு அமலாக்கத்துறை மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்து உள்ளது.
5. சரத்பவார் மீது நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் -ராகுல்காந்தி கண்டனம்
சரத்பவார் மீது எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும் என ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.