தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கேரளாவில் ‘உஷார்’ நிலை + "||" + Echoes of terrorists penetration: In Kerala 'Alert' status

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கேரளாவில் ‘உஷார்’ நிலை

பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: கேரளாவில் ‘உஷார்’ நிலை
பயங்கரவாதிகள் ஊடுருவல் காரணமாக, கேரளாவில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அண்டை மாநிலமான கேரளாவிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். பஸ், ரெயில் நிலையங்கள், விமானநிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு அந்த மாநில டி.ஜி.பி. லோக்நாத் பெகரா உத்தரவிட்டு இருக்கிறார். சந்தேகத்துக்குரிய பொருட் களை பார்த்தாலோ, சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தாலோ அதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டு உள்ளார். தமிழக எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் சுகாதாரத்துறை கண்காணிப்பை ஏமாற்றும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள்
கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் கேரளாவில் சுகாதாரத்துறை கண்காணிப்பை ஏமாற்றுகிறார்கல். இதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
2. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு: உடல் நிலை தீவிர கண்காணிப்பு
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம், அங்கு இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. அவர்களது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
3. குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி கேரளாவில் 620 கி.மீ. நீள மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
4. சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
5. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது - பினராயி விஜயன்
ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.