தேசிய செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் பலி? + "||" + Eight feared killed in explosions at Maha chemical unit

மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் பலி?

மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து 8 பேர் பலி?
மகாராஷ்டிர மாநிலம் துலேவில் உள்ள தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை

மகாராஷ்டிர மாநிலம்  துலே என்ற இடத்தில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. தொழிற்சாலையை சுற்றிலும் கரும் புகையாக காணப்படுகிறது. தீயை அணைக்க சுற்று வட்டாரத்தில் இருந்து தீயணைக்கும் படைகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன. இந்த விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 8 பேரின் உடல்கள் மீடகப்பட்டு உள்ளதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து; 24 மருத்துவர்கள் மீட்பு
மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 24 மருத்துவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
2. வங்காளதேசத்தில் மருத்துவமனையின் கொரோனா பிரிவில் தீ விபத்து; 5 பேர் பலி
வங்காளதேசத்தில் மருத்துவமனை ஒன்றின் கொரோனா பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.
3. மத்தியபிரதேசம்: தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி
மத்தியபிரதேசம் குவாலியரில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள் 3 பேர் காயமடைந்தனர்.
4. ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 7 பேர் பலி
ரஷ்யாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
5. தீயில் எரிந்து தகர கொட்டகை சாம்பல்: சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
தகர கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.