மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்திப்பு
தினத்தந்தி 3 Sept 2019 11:54 AM IST (Updated: 3 Sept 2019 11:54 AM IST)
Text Sizeமத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சந்தித்து கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
தமிழகத்துக்கு மத்திய அரசு வழக்கமாக கொடுக்கும் மண்ணெண்ணெய் அளவீட்டில் இருந்து 24 சதவீதம் குறைத்து உள்ளது.
தமிழகத்துக்கு மத்திய அரசு வழக்கமாக கொடுக்கும் மண்ணெண்ணெய் அளவீட்டில் இருந்து 24 சதவீதம் குறைத்து உள்ளது.
இந்த நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று டெல்லியில்
சந்தித்தார்.
அப்போது தமிழகத்துக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire