தேசிய செய்திகள்

தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி + "||" + I will act as a Tamil daughter between Tamil Nadu and Telangana TamilisaiSoundararajan

தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தெலுங்கானா அளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜனை டெல்லியில் உள்ள தெலுங்கானா ராஜ்பவன் அதிகாரி வேதாந்தகிரி  சந்தித்து நியமன ஆணையை  வழங்கினார். 

அதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தமிழகம் - தெலுங்கானா இடையே ஒரு தமிழ் மகளாக பாலமாக செயல்படுவேன். தமிழக மக்களின் பிரதிநிதியாக, தெலுங்கு மக்களின் சகோதரியாக செல்கிறேன்.  

வாய்ப்பளித்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அனைத்திலும் தேர்ச்சி பெறுவது தான் எனது வழக்கம், ஆளுநர் பதவியிலும் சிறப்பாக செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை: வீடியோ!
தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பழங்குடியின நலவாரியம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
2. பாசமிகு சகோதரி’ என்பதே எனக்கு பிடித்த பட்டம்: ‘நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
‘நான் எப்போதுமே உங்கள் வீட்டு பிள்ளை’ என்றும், ‘பாசமிகு சகோதரி என்பதே எனக்கு பிடித்த பட்டம்’ என்றும் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3. தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்பு
தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்.8 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
4. தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி: “தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் மகிழ்ச்சி அளிக்கிறது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“தெலுங்கானா கவர்னராக தமிழ் பெண் நியமனம் செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது“ என்று தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
5. தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்
தெலுங்கானா ஆளுநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.