தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு + "||" + Sensex rises over 150 pts ahead of key macro data releases

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.
மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் முன்னேற்ற நிலையில் தொடங்கியது.  இதனால் வங்கி துறை, உலோகம் மற்றும் ஆற்றல் துறை பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.  சென்செக்ஸ் குறியீடு நேற்று 125.37 புள்ளிகள் உயர்ந்து 37,270.82 புள்ளிகளாக முடிவடைந்தது.

இந்த நிலையில், இன்று சென்செக்ஸ் குறியீடு 129.68 புள்ளிகள் உயர்வடைந்து 37,400.50 புள்ளிகளாக உள்ளது.  தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 34.65 புள்ளிகள் உயர்ந்து 11,070.35 புள்ளிகளாக உள்ளது.

இதேபோன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 36 காசுகள் உயர்வடைந்து ரூ.71.30 காசுகளாக இருந்தது.  எனினும், இந்த லாப நிலை தொடர்ந்து நீடிக்காமல் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ரூ.71.35 ஆனது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் இன்று சென்செக்ஸ் குறியீடு 680 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
2. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு சரிவு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு சரிவை சந்தித்துள்ளது.
3. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டது
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு வரலாறு காணாத வகையில் உச்சம் தொட்டுள்ளது.
4. மும்பை பங்கு சந்தை; புதிய உச்சம் எட்டிய சென்செக்ஸ் குறியீடு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய உச்சத்தினை அடைந்தது.
5. மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு உயர்வு
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு உயர்வடைந்து காணப்பட்டது.