பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடிக்கு நாட்டுமக்களுடன் பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.
On behalf of the Dravida Munnetra Kazhagam, I wish Hon'ble Prime Minister Thiru @narendramodi a very happy birthday and many more years of public service #happybirthdaynarendramodi
— M.K.Stalin (@mkstalin) September 17, 2019
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில், “ திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story