உத்தரகாண்ட் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பலி


உத்தரகாண்ட் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 6 பேர் பலி
x
தினத்தந்தி 22 Sept 2019 1:11 AM IST (Updated: 22 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்ட் மாநிலத்தில், விஷ சாராயம் குடித்த 6 பேர் பலியாயினர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை அடுத்த பதரியா பீர் பஸ்தியில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் விஷம் கலந்த சாராயத்தை குடித்துள்ளனர்.

இதில் 6 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அந்த பகுதியே சோகமயமாக காட்சி அளிக்கிறது.

Next Story