தேசிய செய்திகள்

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து + "||" + Honoring the Prime Minister when he has gone abroad - Sasidarur Commentary

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து

வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் - சசிதரூர் கருத்து
வெளிநாடு சென்றிருக்கும்போது பிரதமருக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
புனே,

மராட்டிய மாநிலம் புனேவில், அகில இந்திய முற்போக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் பிரதிநிதியாக பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருக்கும்போது, அவர் மரியாதைக்கு உரியவர் ஆகிறார். அதனால் அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அவர் இந்தியாவில் இருக்கும்போது, அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை நமக்கு இருக்கிறது. பொது மொழி விவகாரத்தில், இந்தியையும், இந்துத்துவாவையும் தூக்கிப் பிடிக்கும் பா.ஜனதாவின் போக்கு ஆபத்தானது. இருப்பினும், மும்மொழி கொள்கையை நான் ஆதரிக்கிறேன்.


கும்பல் கொலைகள், இந்துத்துவத்துக்கும், ராமருக்கும் இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக 80 பேரிடம் ரூ.25 லட்சம் மோசடி; தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது
வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி 80 பேரிடம், ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
2. வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றி: கங்குலியின் சாதனையை முறியடித்தார், விராட்கோலி
வெளிநாட்டு மண்ணில் டெஸ்டில் அதிக வெற்றிகள் பெற்றதன் மூலம், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடித்தார்.
3. வெளிநாட்டில் ஓட்டலில் பொருட்கள் திருட்டு: இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மத்திய மந்திரி அறிவுரை
வெளிநாட்டில் ஓட்டலில் பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக, இந்திய சுற்றுலா பயணிகளுக்கு மத்திய மந்திரி அறிவுரை வழங்கி உள்ளார்.
4. ‘கொள்ளையடித்த பணத்தை கொடுத்துவிட்டு வெளிநாடு செல்லுங்கள்’; முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இம்ரான்கான் கண்டனம்
‘கொள்ளையடித்த பணத்தை கொடுத்துவிட்டு வெளிநாடு செல்லுங்கள்’ என முன்னாள் ஆட்சியாளர்களுக்கு இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...