தேசிய செய்திகள்

சரத்பவார் மீது நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் -ராகுல்காந்தி கண்டனம் + "||" + Political opportunism, says Rahul Gandhi on action against Pawar

சரத்பவார் மீது நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் -ராகுல்காந்தி கண்டனம்

சரத்பவார் மீது நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் -ராகுல்காந்தி கண்டனம்
சரத்பவார் மீது எடுத்துள்ள நடவடிக்கை அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும் என ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி

மராட்டிய  மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக  அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத்பவார் பெயரையும் சேர்த்து உள்ளது. ஆனால் இதுவரை அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை இருந்தாலும் சரத்பவார் தான் அமலாக்கதுறை அலுவலகத்தில் விரைவில் ஆஜர் ஆகப்போவதாக கூறினார். மேலும் மத்திய அரசுக்கு மண்டியிட மாட்டேன் கைதாக தயார் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இது குறித்து தனது ட்விட்டரில் தெரிவித்து இருப்பதாவது;-

பழிவாங்கும் இந்த அரசால் குறிவைக்கப்படும் சமீபத்திய எதிர்க்கட்சித் தலைவர் சரத்பவார் ஜி ஆவார். மராட்டிய  தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகும் என கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. சரத்பவார், அஜித்பவாருடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது. மார்ச் 6-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சரத்பவார், அஜித்பவாருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
2. எல்கர் பரிஷத் வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றம் ; உத்தவ் தாக்ரே மீது சரத்பவார் அதிருப்தி
எல்கர் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியதற்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு மீது சரத்பவார் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
3. மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை
முறைகேடு புகாரில் சிக்கிய பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
4. சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.
5. குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி
குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.