தேசிய செய்திகள்

இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை வர்த்தக அமைச்சகம் உத்தரவு + "||" + Commerce Ministry orders ban on export of e-cigarettes

இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை வர்த்தக அமைச்சகம் உத்தரவு

இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை வர்த்தக அமைச்சகம் உத்தரவு
இ-சிகரெட் ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்தல், வினியோகம் செய்தல், இறக்குமதி செய்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல், விளம்பரம் செய்தல் உள்பட அனைத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக கடந்த 18-ந்தேதி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதில், இ-சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.


இந்த அவசர சட்டத்தை தொடர்ந்து இ-சிகரெட் மற்றும் இ-ஹூக்கா ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிப்பதாக வர்த்தக அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. இ-சிகரெட்டை எந்த பெயரிலும், எந்த வடிவத்திலும், எந்தவொரு அளவிலும் ஏற்றுமதி செய்ய தடைவிதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவு
கிரு‌‌ஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்பு காட்சிக்கு தடை விதித்து போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
2. அமெரிக்காவில் இ-சிகரெட்டுக்கு தடை
அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
3. திமுக பேரணிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக தோழமைக் கட்சிகளின் பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
4. அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுப்பு இல்லை; போக்குவரத்து கழகம்
அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.
5. நாகர்கோவிலில் நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் தொழிலாளர்கள் பேரவை வலியுறுத்தல்
நாகர்கோவிலில் நடைபெற உள்ள நகை கண்காட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நகை தொழிலாளர்கள் பாதுகாப்பு பேரவை வலியுறுத்தி உள்ளது.