தேசிய செய்திகள்

புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Encounter under way in Pulwama, militant killed

புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை

புல்வாமாவில் துப்பாக்கி சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.
ஸ்ரீநகர்

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா நகரில் இன்று  நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் ஒரு பயங்கரவாதியை  கொன்றதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் புறநகரில்  பயஙகரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு விரைந்த  பாதுகாப்பு  படையினர் அந்த பகுதியை சுற்றி  வளைத்தனர்.  அங்கு பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே  துப்பாக்கிச் சண்டை  நடந்து வருகிறது. இதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அங்கு  துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.  

பயங்கரவாதி யார் எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு
பிரதமர் மோடியை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்தித்து பேசினார்.
2. ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மோட்டார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது.
3. காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் சாவு; 20 பேர் காயம்
காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதுடன், 20 பேர் காயமடைந்தனர். அதற்கு காரணமான பயங்கரவாதிகளை போலீஸ் தேடி வருகிறது.
4. 6 பேர் கொலை: காஷ்மீரிலிருந்து 131 தொழிலாளர்களை மேற்கு வங்காள அரசு திரும்ப அழைத்து கொண்டது
6 பேர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் உள்ள 131 மேற்கு வங்காள தொழிலாளர்களை முதல்வர் மம்தா பானர்ஜி திரும்ப அழைத்து கொண்டார்.
5. காஷ்மீருக்குள் தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்கலாம்-ஐரோப்பிய குழு எம்.பி
காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்கட்சிகளையும் அனுமதிக்க வேண்டும் என ஐரோப்பிய குழுவைச் சேர்ந்த எம்பி ஒருவர் கூறினார்.