தேசிய செய்திகள்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் -பிரதமர் மோடி மரியாதை + "||" + PM Modi pays tributes to Kalam on his 88th birth anniversary

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் -பிரதமர் மோடி மரியாதை

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் -பிரதமர் மோடி மரியாதை
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

மக்களின் பேரன்புக்கு உரியவராக விளங்கியவரும் மக்கள் ஜனாதிபதி என்று அழைக்கப்பட்டவருமான மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 88-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

அப்துல் கலாமின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- “21 ஆம்  நூற்றாண்டின் இந்தியாவின் கனவைக் கண்ட அப்துல் கலாம், அந்த  நோக்கத்திற்காக தனது சிறந்த பங்களிப்பை அளித்தார். கலாமின் வாழ்க்கை  சக நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா அவரை வணங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
2. இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரை
இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
3. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை
எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
4. பிரதமர் மோடி லடாக்கில் திடீர் ஆய்வு: சீனா சொல்வது என்ன?
கல்வான் பள்ளத்தாக்கு மோதலால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், லடாக் எல்லையில் பிரதமர் மோடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
5. முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.