நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2019 9:46 PM IST (Updated: 16 Oct 2019 9:46 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் வருடத்தின் இறுதியில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால கூட்டத் தொடர் வரும் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது.

Next Story