தேசிய செய்திகள்

மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி + "||" + Emergency landing helicopter on the ground Rahul Gandhi played cricket

மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி

மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; கிரிக்கெட் விளையாடிய ராகுல் காந்தி
பிரசாரத்திற்கு சென்ற ராகுல்காந்தி ஹெலிகாப்டர் மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, ராகுல்காந்தி கிரிக்கெட் விளையாடினார்.
புதுடெல்லி

அரியானா மற்றும் மராட்டிய மாநிலங்களில் வருகிற 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று அரியானாவில் உள்ள மகேந்திரகர் என்ற இடத்தில் வாக்கு சேகரித்த அவர், தனது ஹெலிகாப்டரில் அங்கிருந்து டெல்லி திரும்பினார்.

அப்போது, மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் ரிவாரி என்ற இடத்தில் உள்ள கேஎல்பி கல்லூரி மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சிறுவர்கள்  கிரிக்கெட் விளையாடுவதை பார்த்த ராகுல், அவர்களுடன் தானும் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.

தொடர்புடைய செய்திகள்

1. என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல்காந்தி
என்னையும், எனது குடும்பத்தினரையும் ஓய்வின்றி பாதுகாத்த எஸ்பிஜி சகோதர, சகோதரிகளுக்கு நன்றி என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
2. கடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்; 7 பேர் மாயம்
கடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் மாயகினர்.
3. அடிக்கடி வெளிநாடு பயணம்: ராகுல்காந்தி ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? பாரதீய ஜனதா கேள்வி
அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியினருக்கும் தெரியாத அளவுக்கு ரகசிய வேலைகளில் ஈடுபட்டுள்ளாரா? என பாரதீய ஜனதா கேள்வி எழுப்பி உள்ளது.
4. எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு: ராகுல் காந்தி கிண்டல்
எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கே ஓட்டு என்று தெரிவித்த பா.ஜனதா வேட்பாளரை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
5. பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை
பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரை படம் பிடித்த 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.