“உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்” - பரூக் அப்துல்லாவுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து
உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என பரூக் அப்துல்லாவுக்கு மம்தா பானர்ஜி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
கொல்கத்தா,
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி நிறுவனருமான பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று அவரது 82-வது பிறந்த தினத்தையொட்டி மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், “உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். இது உங்களுக்கு மிகவும் கடினமான நேரம். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். தயவு செய்து உறுதியுடன் இருங்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Related Tags :
Next Story