தேசிய செய்திகள்

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை + "||" + Sonia Gandhi's son-in-law Robert Wadera treated in hospital

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேராவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதுகு வலி காரணமாக, டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார்.


அங்கு அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அவர் வீடு திரும்பினார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி
2. சீன எல்லை பிரச்சினைக்கு மோடி அரசின் மோசமான நிர்வாகமே காரணம்- சோனியா காந்தி
சீன எல்லையில் நடந்த பிரச்சினைக்கு மோடி அரசின் மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.
3. ஊரடங்கு: ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் - சோனியா காந்தி
ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு தானியங்களை மேலும் 3 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
4. கோடீஸ்வர குடும்பத்தின் மருமகன் ஆகிறார், சிம்பு!
சிம்பு கோடீஸ்வர குடும்பத்தின் மருமகன் ஆகிறார் என்றும், மணப்பெண் லண்டனில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
5. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு - காங். தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தல்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.