தேசிய செய்திகள்

மராட்டியம், அரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது + "||" + Maharashtra, Haryana The vote count began

மராட்டியம், அரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

மராட்டியம், அரியானாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மராட்டியம், அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
புதுடெல்லி,

மராட்டியம் மற்றும் அரியானா மாநிலத்தில் கடந்த 21-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 288 இடங்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 68 சதவீத ஓட்டுகள் பதிவாகின. 

இந்நிலையில் தற்போது மராட்டியம் மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 10,221 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
2. மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உயர்வு
மராட்டியத்தில் கொரோனா பாதித்த போலீசார் எண்ணிக்கை 9,566 ஆக உள்ளது என்று அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
3. மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
மராட்டியத்தில் 10-வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.
4. மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 101 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநிலத்தில் புதிதாக 9,431 பேருக்கு கொரோனா: தாராவியில் 2 பேருக்கு மட்டுமே பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இன்று புதிதாக 9,431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.