தேசிய செய்திகள்

பொருளாதார சரிவு விவகாரத்தில் ஏன் இவ்வளவு அமைதி? சிவசேனா கேள்வி + "||" + Why is there so much 'silence'? asks Sena on economic slowdown

பொருளாதார சரிவு விவகாரத்தில் ஏன் இவ்வளவு அமைதி? சிவசேனா கேள்வி

பொருளாதார சரிவு விவகாரத்தில் ஏன் இவ்வளவு அமைதி? சிவசேனா கேள்வி
நாட்டின் பொருளாதார சரிவு நிலை குறித்து மத்திய அரசு ஏன் இவ்வளவு மவுனம் காக்கிறது என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.
மும்பை,

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ கட்சி நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நாட்டின் பொருளாதார சூழல் சரிவை நோக்கிச் செல்கிறது. அதிலும் தீபாவளி நேரத்தில் சந்தைகள் மிகவும் மந்தமாக இருக்கும்போது மத்திய அரசு  மவுனம் காப்பது ஏன்? திட்டமிடப்படாமல் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி தவறாக அமல்படுத்தப்பட்டதே இப்போதுள்ள பொருளாதார சரிவுக்கு காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக, சிவசேனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில் சிவசேனா மத்திய அரசை விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த போதிலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை: சிவசேனா குற்றச்சாட்டு
மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த போதிலும் காஷ்மீரில் இன்னும் அமைதி திரும்பவில்லை என சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
2. தாராவியில் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி ஆளும் சிவசேனா பெருமிதம்
தாராவி குடிசை பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து உள்ளது. இது கொரோனாவுக்கு எதிரான போரின் வெற்றி என ஆளும் கட்சியான சிவசேனா பெருமிதம் தெரிவித்து உள்ளது.
3. நாடே பிரதமருக்கு ஆதரவாக நிற்கிறது சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் - சிவசேனா வலியுறுத்தல்
நாடே பிரதமருக்கு ஆதரவாக நிற்கிறது. சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
4. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத சரிவு ஏற்பட்டுள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
5. பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும்! சர்வதேச நிதியம் கணிப்பு
பொருளாதார சரிவில் இருந்து இந்தியா எழுச்சி பெறும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது.