ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது
தினத்தந்தி 2 Nov 2019 1:52 PM IST (Updated: 2 Nov 2019 1:52 PM IST)
Text Sizeஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் அதிரடி வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியை கைது செய்தனர். கைது செய்த பயங்கரவாதியை உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire