தேசிய செய்திகள்

பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள் + "||" + Unmanned house bombs in Bihar

பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள்

பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள்
பீகாரில் ஆளில்லாத வீட்டில் வெடிகுண்டுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்னா,

பீகார் மாநிலம் காஜேகலன் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள சோட்டி பஜார் பகுதி யில் ஒரு வீட்டில் வசித்துவந்த பிரஜ்கிஷோர் சின்ஹா 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஒரு குற்றவாளியை விசாரணைக்காக போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர்.


சின்ஹா வசித்து வந்த ஆளில்லாத வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கு 5 வெடிகுண்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். 2 கேன் வெடிகுண்டுகள் மற்றும் 3 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். அந்த வெடிகுண்டுகளை நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகாரில் குடும்பநல கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் படுகாயம்
பீகார் மாநிலத்தில் குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் வைத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்தார்.
2. பீகாரில் சாத் பூஜை கொண்டாட்டங்களில் 30 பேர் சாவு
பீகார் சாத் பூஜை கொண்டாட்டத்தின்போது சிறுவர்கள் உள்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
3. பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தல்: பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றி
பீகார், மராட்டியத்தில் 2 எம்.பி. தொகுதி தேர்தலில், பஸ்வான், பவார் கட்சி தலா ஒரு இடத்தில் வெற்றிபெற்றது.
4. பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
பீகாரில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
5. பீகாரில் வெள்ளப்பெருக்கு: மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை
பீகாரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.