தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு + "||" + Excitement as battery explodes inside mosque in Uttar Pradesh

உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு

உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு
உத்தரபிரதேசத்தில் மசூதிக்குள் பேட்டரி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோரக்பூர்,

உத்தரபிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பைராகி கிராமத்தில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதிக்குள் இருந்த ‘இன்வெர்ட்டர்’ கருவியின் பேட்டரி நேற்று திடீரென வெடித்தது. பலத்த சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியதால், மசூதியின் சுவர் மற்றும் மேற்கூரையில் லேசான விரிசல் ஏற்பட்டது.


இந்த சம்பவத்தின் போது மசூதிக்குள் யாரும் இல்லாததால், காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. எனினும் இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு; 15 பேர் சாவு
பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
2. 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கூச்சலிட்டதால் பாகிஸ்தான் செல்லுங்கள் என கூறினேன் - போலீஸ் அதிகாரி விளக்கம்
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று போராட்டக்காரர்கள் சிலர் கூச்சலிட்டதால்தான் அவர்களை 'பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்று கூறியதாக உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
3. உத்தரபிரதேசத்தில் அசம்பாவிதம் இல்லை: வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக முடிந்தது
உத்தரபிரதேசத்தில் நேற்று அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. அங்கு வெள்ளிக்கிழமை தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது.
4. உத்தரபிரதேசத்தில் 144 தடை உத்தரவு; 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிப்பு
உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு. 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
5. உத்தரபிரதேசத்தில் வன்முறை: பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு பிரியங்கா நேரில் ஆறுதல்
உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு பிரியங்கா நேரில் ஆறுதல் கூறினார்.