தேசிய செய்திகள்

சோனியா காந்தியின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படை ஏற்றது + "||" + The Central Police Force has accepted Sonia Gandhi's protection

சோனியா காந்தியின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படை ஏற்றது

சோனியா காந்தியின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படை ஏற்றது
சோனியா காந்தியின் பாதுகாப்பை மத்திய போலீஸ் படை ஏற்றுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய அரசு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, அவரது பிள்ளைகள் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோருக்கு வழங்கி வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) பாதுகாப்பை திரும்பப்பெற்றது. அவர்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பிரிவின் இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து சோனியா காந்தி உள்பட 3 பேரின் வீடுகளிலும் நேற்று சி.ஆர்.பி.எப். கமாண்டோக் கள் நவீன துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். சிறிது காலத்துக்கு அவர்களுக்கு எஸ்.பி.ஜி. குழுவினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உதவி செய்வார்கள். அதன் பின்னர் மத்திய போலீஸ் படையினர் தனித்து செயல்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பாரதீய ஜனதா கட்சி மீது சோனியா பரபரப்பு குற்றச்சாட்டு
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்க பாரதீய ஜனதா முயற்சி செய்தது என சோனியா காந்தி குற்றச்சாட்டு சுமத்தினார்.
2. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் : சோனியா காந்தி
நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
3. சகோதரியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள பேரறிவாளன் கிரு‌‌ஷ்ணகிரி வந்தார் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சகோதரியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிரு‌‌ஷ்ணகிரிக்கு நேற்று வந்தார்.
4. மராட்டிய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க சோனியா காந்தி மறுப்பு
மராட்டிய அரசியல் சூழல் பற்றிய கேள்விக்கு பதிலளிக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மறுப்பு தெரிவித்து விட்டார்.
5. மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.