தேசிய செய்திகள்

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி + "||" + Karnataka: Congress leader DK Shivakumar admitted to a hospital in Bengaluru last night,

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
பெங்களூரு,

கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

முன்னதாக,  சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டிகே சிவக்குமார், கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 51 நாட்கள் சிறையில் இருந்த அவர், கடந்த மாதம் 24 ஆம் தேதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறோம்: காங். மூத்த தலைவர் டிகே சிவக்குமார்
கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டதை ஒப்புக்கொள்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
2. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு 2 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
3. டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி
டி.கே. சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
4. கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் டிகே சிவகுமாருக்கு டெல்லி ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
5. கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.