கோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து


கோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து
x
தினத்தந்தி 16 Nov 2019 1:03 PM IST (Updated: 16 Nov 2019 1:47 PM IST)
t-max-icont-min-icon

கோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

பானஜி, 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 29- கே ரக விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சிக்காக கோல் தபோலிம்  கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. 

 விமானிகள்  இருவரும் பத்திரமாக வெளியேறினர். விமானத்தின் என்ஜினில் தீ ஏற்பட்டதால், விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Next Story