தேசிய செய்திகள்

கேரளாவில் சாலை விபத்தில் 3 பேர் பலி + "||" + 3 killed in road accident in Kerala

கேரளாவில் சாலை விபத்தில் 3 பேர் பலி

கேரளாவில் சாலை விபத்தில் 3 பேர் பலி
கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர்.
மலப்புரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர், ஒரு காரில் பொன்னானி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் இருந்த அகமது பாசில், சுபைதா மற்றும் நோபால் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த நவுசித் என்பவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலி
சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலியாயினர்.
2. கேரளாவில் மக்கள் தொகை பதிவேடு பணியை நடத்தமாட்டோம்: மாநில மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
கேரளாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வது இல்லை என மாநில மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிக நீளமான கேக்: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுகிறது
கேரளாவில் தயாரிக்கப்பட்டுள்ள 6½ கிலோ மீட்டர் நீளமுடைய கேக் உலகின் மிக நீண்ட கேக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
4. நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் காயம்
இந்தி திரைப்பட மூத்த நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் இன்று காயமடைந்து உள்ளார்.
5. பேரையூர் அருகே விபத்து, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; போலீஸ்காரர்-2 மாணவர்கள் பலி - ஒருவர் படுகாயம்
பேரையூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் போலீஸ்காரர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.