தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி + "||" + Amit Shah says NRC applies across India, Mamata Banerjee says not in West Bengal

இந்தியா முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி

இந்தியா முழுவதும்  தேசிய குடிமக்கள் பதிவு பொருந்தும் - அமித் ஷா ; மேற்கு வங்கத்தில் இல்லை -மம்தா பானர்ஜி
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று கூறி உள்ளார்.
கொல்கத்தா 

இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை மந்திரி  அமித் ஷா இந்திய குடிமக்களின் பதிவு  (என்.ஆர்.சி) நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். யாரும், மதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அனைவரையும் இந்திய குடிமக்களின் தேசிய பதிவின் கீழ் கொண்டுவருவது ஒரு செயல் ஆகும். மதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய குடிமக்களின் பதிவு  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா  பானர்ஜி கூறியதாவது:-

வங்காளத்தில் யாருடைய குடியுரிமையையும் யாராலும் பறிக்க முடியாது.  தனது அரசாங்கம் மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்காது எனது மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவை (என்.ஆர்.சி) தனது அரசாங்கம் அனுமதிக்காது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 2,752 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 2,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
3. சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம்-வாகனங்களுக்கு தீ வைப்பு
மேற்கு வங்காளத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்"- மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்
கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியுள்ளார்.
5. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. தூக்கில் பிணமாக தொங்கினார்
மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.