தேசிய செய்திகள்

தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் - மம்தா பானர்ஜி கருத்து + "||" + Devendra Fadnavis did the right thing by resigning West Bengal Chief Minister Mamata Banerjee in Kolkata

தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் - மம்தா பானர்ஜி கருத்து

தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் - மம்தா பானர்ஜி கருத்து
தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கவர்னர் ஜகதீப் தங்கருடன் ஒரு போதும் சண்டையிட்டதில்லை. அவர் ஏன் தேவையில்லாத சூழ்நிலைகளை உருவாக்குகிறார். உத்தரவுகள் எங்கு இருந்து வருகின்றன என்பது எங்களுக்கு தெரியும். 

பிரதமர் கூட இப்படி நடந்து கொள்ளவில்லை.  மராட்டிய முதல்-மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது சரி தான். அவருக்கு பெரும்பான்மை இல்லை. தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பு அவர் முதலில் பதவிப் பிரமாணம் ஏற்று இருக்கக் கூடாது. 

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன் - மம்தா பானர்ஜி
மத்திய அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2. நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
நீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
3. கருணாநிதி அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவர் - மம்தா பானர்ஜி புகழாரம்
கருணாநிதி அனைவராலும் விரும்பப்பட்ட சிறந்த தலைவர் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார்.
4. மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
மேற்கு வங்காளத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
5. பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை - மம்தா பானர்ஜி
பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.