தேசிய செய்திகள்

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம் + "||" + BJP Condemns Pragya Thakur's Godse Remark, Drops Her From Defence Panel

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம்

பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி நீக்கம்
பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேச பக்தர் என நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சாத்வி பிரக்யா தாகூர் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செயல் தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், சாத்வி பிரக்யாவின் கருத்து கண்டனத்திற்குரியது. பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து  சாத்வி பிரக்யா தாகூர்  நீக்கப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்சி, ஆட்சி அதிகாரத்தில் 2 பேர் ஆதிக்கம் ஏன்?" பாஜகவுக்கு காங்கிரஸ் கேள்வி
பெரும்பான்மை மக்களின் ஆட்சி என்று சொல்லப்படும் நிலையில் 2 பேர் ஆதிக்கமே மேலோங்கியும், மற்றவர்கள் எல்லாம் அதிகாரமற்றும் இருப்பது ஏன் என ஆளும் பா.ஜ.க. விளக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
2. மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.