தேசிய செய்திகள்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம் + "||" + "Terrorist Pragya Calls Terrorist Godse A Patriot": Rahul Gandhi

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
புதுடெல்லி,

பாஜக எம்பி சாத்வி பிரக்யா தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியபோது, காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சாத்வி பிரக்யா தாகூரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் இருந்து சாத்வி பிரக்யா தாகூர் நீக்கப்படுவதாக பாஜக அறிவித்தது.

எனினும், பிரக்யா தாகூர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்  எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- “ பயங்கரவாதி கோட்சேவை பயங்கரவாதி பிரக்யா தேசபக்தர் என்று கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரக்‌ஷா பந்தன்: நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து ராகுல் காந்தி டுவிட்
ரக்‌ஷா பந்தனையொட்டி நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. 576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி
576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
3. இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது: ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் - ராகுல் காந்தி
இந்திய மண்ணை சீனா ஆக்கிரமித்துள்ளது, ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
4. ”ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள்’ மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
”ஜனநாயகத்தை காக்க குரல் கொடுங்கள்’ என்று நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
5. ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
ராஜஸ்தானில் காங்.ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளிவாக தெரிகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.