தேசிய செய்திகள்

அரபி கடலில் நடந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி + "||" + Indian Navy successfully test-fires BrahMos supersonic cruise missile in Arabian Sea

அரபி கடலில் நடந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி

அரபி கடலில் நடந்த பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
புனே,

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டி.ஆர்.டி.ஓ.) ர‌ஷியாவுடன் இணைந்து பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. ஒலியை விட வேகமாக செல்லும் இந்த ஏவுகணைகள் தரை, வான், கடல் என 3 விதமான பகுதிகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உள்நாட்டிலேயே தயாரான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படையானது அரபி கடலில் வைத்து இலக்கை நோக்கி ஏவியது. இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி: சீனாவுக்கு வடகொரிய அதிபர் பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ள சீனாவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
2. 350 தொகுதிகளில் வெற்றி என்று என் கைரேகை சொல்கிறது - அகிலேஷ் யாதவ்
350 தொகுதிகளில் வெற்றி என்று தனது கைரேகை சொல்வதாக, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
3. தேசிய சீனியர் கபடி: தமிழக அணியின் வெற்றி தொடருகிறது
தேசிய சீனியர் கபடி போட்டியில் தமிழக அணியின் வெற்றி தொடர்ந்து வருகிறது.