தேசிய செய்திகள்

பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது -ராஜ்நாத்சிங் + "||" + Defence Minister Rajnath Singh in Pune: Pakistan through terrorism is indulging in a proxy war

பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது -ராஜ்நாத்சிங்

பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது -ராஜ்நாத்சிங்
பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
புனே, 

மரபு ரீதியிலான போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில் தேசிய பாதுகாப்பு அகடமியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங் கூறியதாவது:- 

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மூலம் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது. ஆனால், மறைமுகப்போரில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது.  பாகிஸ்தான் தேர்வு செய்துள்ள மறைமுக போர் என்ற பாதை, அதனையே வீழ்த்தப்போகிறது.  சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பிரதமரின் திறமையான ராஜதந்திரமே காரணம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்
டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர்.
2. அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
3. மராட்டிய கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்
மராட்டிய கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
4. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
5. பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி
பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.