தேசிய செய்திகள்

துப்பாக்கியுடன் ‘செல்பி’ எடுத்த 2 பேர் கைது + "||" + Two arrested for carrying Selfie with pistol

துப்பாக்கியுடன் ‘செல்பி’ எடுத்த 2 பேர் கைது

துப்பாக்கியுடன் ‘செல்பி’ எடுத்த 2 பேர் கைது
துப்பாக்கியுடன் ‘செல்பி’ எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசாபர்நகர்,

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் சோசனா நகரை சேர்ந்தவர்கள் ஆர்யா சர்மா மற்றும் கமில். இவர்கள் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருக்கிறார்கள். அங்குள்ள புறநகர் போலீஸ் நிலையம் வெளியே துப்பாக்கியுடன் ‘செல்பி’ எடுத்தனர். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டனர். இது வைரலாக பரவியது. இதைப்பார்த்த போலீஸ் நிலைய பொறுப்பாளர் 2 பேரையும் கைது செய்து ஆயுதங்கள் சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேர் கைது
மயிலாடுதுறையில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கோவை பஸ் நிலையத்தில், போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறிப்பு - 2 பேர் கைது
கோவை பஸ்நிலையத்தில் போதை ஆசாமியிடம் போலீஸ் என்று கூறி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3. ஆம்பூர் அருகே பயங்கரம்: நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை
ஆம்பூர் அருகே நகை மற்றும் பணத்திற்காக மூதாட்டியை மயக்க ‘ஸ்பிரே’ அடித்து கொலை செய்த பேரன் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.
4. சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேர் கைது
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.57 லட்சம் தங்கம் கடத்திய 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
5. திருப்பத்தூர் அருகே, முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் தம்பி உள்பட 2 பேர் கைது
திருப்பத்தூர் அருகே முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் அவரது தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.