தேசிய செய்திகள்

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு + "||" + Heavy snowfall in Kashmir: Traffic Disruption for 3rd day

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 3-வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் 3-வது நாளாக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. நுழைவுவாயிலான ஜவஹர் சுரங்கப்பாதையில் கடுமையாக பனி படிந்துள்ளது. அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


விமான சேவையும் 7 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஜம்முவில் 9.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையிலும் வாகன போக்குவரத்து முடங்கியது. சாலையில் படிந்துள்ள பனியை அகற்றும் பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் ராணுவம் அதிரடி: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
2. காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு
காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.
3. பவானி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
தொடர்மழை காரணமாக பவானி ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
4. காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிப்பு
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
5. காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.