தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் சம்பவம்: பள்ளி மைதானத்தில் மாணவனை பாம்பு கடித்தது + "||" + Back in Kerala incident: The snake bitten the student on the school grounds

கேரளாவில் மீண்டும் சம்பவம்: பள்ளி மைதானத்தில் மாணவனை பாம்பு கடித்தது

கேரளாவில் மீண்டும் சம்பவம்: பள்ளி மைதானத்தில் மாணவனை பாம்பு கடித்தது
கேரளாவில் பள்ளி மைதானத்தில் மாணவன் ஒருவனை பாம்பு கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வயநாடு,

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் சமீபத்தில் சர்வஜன மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையிலேயே பாம்பு கடித்து 5-ம் வகுப்பு மாணவி இறந்தார். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் மிகப்பெரிய அளவில் தூய்மைப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில் சுல்தான் பதேரி பகுதியில் உள்ள பீனாச்சி அரசு பள்ளி மைதானத்தில் 2-ம் வகுப்பு மாணவன் முகமது ரைஹானை ஒரு பாம்பு கடித்துவிட்டது. உடனடியாக அவனை மாவட்ட ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.


தொடர்புடைய செய்திகள்

1. தென் கொரியாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று
தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி உள்ளது.
2. கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு: முதல்-மந்திரி பினராயி விஜயன்
கேரளாவில் மேலும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. கொரோனா நோயை சூப்பர் ஸ்ப்ரெட்டராக மாற்ற ரெயில்வே துறை விரும்புகிறது - கேரளா குற்றச்சாட்டு
கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் வெளிமாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரெயில்களை அனுப்புவதாக முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
4. கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்
கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 3 நீதிபதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
5. கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா
கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.