தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் வன்முறை: பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு பிரியங்கா நேரில் ஆறுதல் + "||" + Violence in Uttar Pradesh: Priyanka comforts family of 2 victims

உத்தரபிரதேசத்தில் வன்முறை: பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு பிரியங்கா நேரில் ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் வன்முறை: பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு பிரியங்கா நேரில் ஆறுதல்
உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்த வன்முறைக்கு பலியான 2 பேரின் குடும்பத்தினருக்கு பிரியங்கா நேரில் ஆறுதல் கூறினார்.
பிஜ்னூர்,

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டத்தில் அதிக அளவு வன்முறை நடந்த பகுதி பிஜ்னூர் ஆகும். அங்கு நடந்த வன்முறையில் 2 பேர் பலியானார்கள். அவர்களது குடும்பத்தினரை சந்திக்க திடீர் பயணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று பிஜ்னூர் வந்திருந்தார். அங்கு அவர் பலியான 2 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் கூறுகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பலியான 2 பேரின் குடும்பத்தினரை சந்தித்தாகவும், அந்த பகுதி மக்களிடம் வன்முறை சம்பவம் குறித்து அவர் கேட்டறிந்தாகவும்’ தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணையுங்கள் மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அறிவுரை
உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்க விடைத்தாளில் ரூ.100 இணைத்து விடுங்கள் என மாணவர்களிடையே பேசிய பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
2. சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள், எப்படி உயிருடன் இருக்க முடியும்? -யோகி ஆதித்யநாத்
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது சாக வேண்டும் என வருபவர்கள் எப்படி உயிர்வாழ்வார்கள் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
3. லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பல வக்கீல்கள் காயம்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் குண்டு வெடித்து பல வக்கீல்கள் காயம் அடைந்தனர்.
4. உத்தரபிரதேசத்தில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் இந்து அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. குடியுரிமை சட்ட போராட்டத்தில் வன்முறை: 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு
குடியுரிமை சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 154 பிரபலங்கள் ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.