தேசிய செய்திகள்

முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை + "||" + UP Govt: Rs. 6000 pension per annum from 2020 to triple-talaq victim women

முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை

முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு  ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை
முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு 2020 முதல் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
ல்க்னோ,

முத்தலாக்கால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களை செப்டம்பர் மாதம் சந்தித்த உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விரைவில் அவர்களின் நலனுக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

அதன்படி புதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்  மறுவாழ்வு பெறும் வரை  6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, மாநில அரசின் இலவச சட்ட உதவி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவரால் கைவிடப்பட்ட பிற மத பெண்களுக்கும் இந்த உதவித் தொகை அளிக்கப்படும் எனவும், நிதிஉதவியை பெற நீதிமன்ற வழக்கு ஆவண நகல்,முதல் தகவல் அறிக்கை நகலை அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ‘முத்தலாக்’கை எதிர்த்த பெண்ணுக்கு விஷம் கொடுத்தனர்
முத்தலாக்கை எதிர்த்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் விஷம் கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2. கோணலான பற்கள் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன்
கோணலான பற்கள் இருப்பதாக கூறி மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவன் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
3. சேலை கலரை மாற்றியது ஒரு தப்பா? வைரலான பெண் தேர்தல் அதிகாரி
பெண் தேர்தல் அதிகாரி பிங்க் நிற சேலையில் வந்ததை சிலர் புகைப்படமெடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.
4. குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசினார் மோடி
குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.
5. பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை
பாகிஸ்தானில் முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக்க இஸ்லாமிய அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.