தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி + "||" + Mayawati dismissed MLA, who backed citizenship law

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி

குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை நீக்கினார், மாயாவதி
குடியுரிமை சட்டத்தை ஆதரித்த எம்.எல்.ஏ.வை மாயாவதி நீக்கி உள்ளார்.
போபால்,

பகுஜன் சமாஜ் கட்சி, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகிறது. அதே சமயத்தில், மத்தியபிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பதேரியா தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ரமா பாய், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேசினார். நேற்றுமுன்தினம், தனது தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய மந்திரி பிரகலாத் படேல் முன்னிலையில் அவர் அப்படி பேசினார்.


இதையடுத்து, ரமா பாயை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து கட்சித்தலைவர் மாயாவதி நேற்று உத்தரவிட்டார். ரமா பாய், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு - ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்
முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளதால், ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற்றம்
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 5 வெளிநாட்டு பயணிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
3. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன - ஐகோர்ட்டு கேள்வி
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் நிலை என்ன? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. குடியுரிமை சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது - கனிமொழி எம்.பி. பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காமல் இருந்திருந்தால், தமிழகத்தில் போராட்டம் வந்திருக்காது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
5. காதலர் தின உற்சாக கொண்டாட்டம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்களால் பரபரப்பு
புதுச்சேரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.