தேசிய செய்திகள்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு + "||" + Rupee rises 8 paise to 71.23 against US dollar in early trade

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்துள்ளது.
மும்பை,

அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் காணப்படும் சாதக நிலை, சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனம் அடைந்தது ஆகியவற்றால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 பைசாக்கள் உயர்ந்து ரூ.71.23 ஆக உள்ளது.

எனினும் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது சென்செக்ஸ் குறியீடு 108.21 புள்ளிகள் சரிவடைந்து 41,449.79 ஆக உள்ளது.  இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 28.10 புள்ளிகள் சரிந்து 12,227.75 புள்ளிகளாக உள்ளது.

ஆண்டு நிறைவில் விடுமுறை வந்துள்ள நிலையில், சந்தைகளில் வர்த்தகம் தேக்கமடைந்து உள்ளது.  இது உலகளவில் வர்த்தகத்தில் எதிரொலித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனாவுக்கு பலி 27, பாதிப்பு 1,120 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1,120 ஆக உயர்வடைந்து உள்ளது.
2. உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்வு
உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்ந்து உள்ளது.
3. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 38 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.
4. கேரளாவில் 9 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 118 ஆக உயர்வு
கேரளாவில் கூடுதலாக 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
5. கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22,025 ஆக உயர்வு
கொரோனாவால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 25 ஆக உயர்ந்து உள்ளது.