தேசிய செய்திகள்

ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்: டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது + "||" + Inspired by the IS movement: Three arrested for plotting attack in Delhi

ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்: டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது

ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்: டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பேர் கைது
டெல்லி போலீஸ் சிறப்பு படையினர் குடியரசு தின விழாவையொட்டி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி வாசிராபாத் பகுதியில் சந்தேகத்துக்கிடமான சிலர் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றனர்.
புதுடெல்லி, 

போலீசாரை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் திருப்பி சுட்டனர். பின்னர் அங்கு இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் காஜா மொய்தீன் (வயது 52), அப்துல் சமது (28), சையத் அலி நவாஸ் (32) என்றும், அவர்கள் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் டெல்லி அல்லது உத்தரபிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 5 ரூபாய்க்காக ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொலை; 5 பேர் கைது
5 ரூபாய் மீதம் கேட்ட ஆட்டோ ஓட்டுனர் அடித்து கொல்லப்பட்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
2. திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தண்டராம்பட்டு தாலுகா கீழ்ராவந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் விஜி (வயது 22). இவர் நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
3. எலக்ட்ரீசியனை தாக்கியவர் கைது
வேட்டவலம் அருகே கல்லாய்சொரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதி (வயது 31), எலக்ட்ரீசியன். இவரது மனைவி தமிழேந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் குமார் (38), கட்டிட மேஸ்திரி.
4. வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது
வெள்ளகோவில் அருகே ரூ.4¾ லட்சம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு பாரதி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). கொத்தமங்கலம் வாடிமாநகரில் ஓட்டல் நடத்தி வந்தார்.