தேசிய செய்திகள்

வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் - ப.சிதம்பரம் கருத்து + "||" + "Danger Of Youth, Students Exploding In Anger": P Chidambaram

வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் - ப.சிதம்பரம் கருத்து

வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் - ப.சிதம்பரம் கருத்து
வேலையின்மை அதிகரித்தால் இளைஞர்கள் வெகுண்டெழுவார்கள் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

பொருளாதார வீழ்ச்சி நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தாலோ, வருவாய் இழப்பு ஏற்பட்டாலோ இளைஞர்களும், மாணவர்களும் வெகுண்டெழும் அபாயம் உள்ளது. திறமையற்ற நிர்வாகத்தின் சுற்று முடிந்தது. மோடியின் அரசு ஜூலை 2014-ல் 7.39 சதவீத பணவீக்கத்துடன் தொடங்கியது. டிசம்பர் 2019-ல் இது 7.35 சதவீதமாக உள்ளது. உணவு பணவீக்கம் 14.12 சதவீதமாக உள்ளது. காய்கறிகள் விலை 60 சதவீதம் உயர்ந்துள்ளது. வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டியுள்ளது. பா.ஜனதா உறுதியளித்தபடி இது ‘நல்ல நாள்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக் கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
2. பலத்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
குமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
3. தமிழகத்தில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு
தமிழகத்தில் காவிரி நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
4. குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 8 ஆயிரத்து 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
5. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.