தேசிய செய்திகள்

கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது + "||" + Harivirasanam Award to Ilayaraja on behalf of the Government of Kerala

கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது

கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது
கேரள அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது.
திருவனந்தபுரம்,

கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஹரிவராசனம் என்ற பெயரில் சன்னிதானத்தில் வைத்து விருது வழங்கி வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான விருதை இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்க கேரள அரசு தீர்மானித்து உள்ளது.


இந்த விருது இன்று (புதன்கிழமை) மகர விளக்கு தினத்தில் சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு
கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2. பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்!
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி திங்கட்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.