தேசிய செய்திகள்

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு + "||" + Pilgrims visiting Tirupati free kaddu from today

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவச லட்டு வழங்கப்பட உள்ளது.
திருமலா,

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு கட்டணத்தில் தரிசனத்துக்கு செல்பவர்கள், நடை பயணமாக செல்பவர்களுக்கு என குறிப்பிட்ட எண்ணிக்கையில் இலவசமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டி இந்த ஆண்டு (2020) முதல் புத்தாண்டு பரிசாக ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் 175 கிராம் எடையுள்ள லட்டை இலவசமாக வழங்க முடிவு செய்து உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடி தரிசனம்: வரிசையில் காத்திருக்க தேவையில்லை
திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம்
உடல் நலக்குறைவுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
3. கொரோனா வைரஸ் எதிரொலி: பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு பரிசோதனை
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
4. குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்ததால் பரபரப்பு
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கையொட்டி சோதனை அடிப்படையில் போலீசார் பறக்க விட்ட ஆளில்லா குட்டி விமான கண்காணிப்பு கேமரா கீழே விழுந்தது. கோவில் வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
5. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடும்பத்துடன் முதலமைச்சர் தரிசனம்
ரதசப்தமி உற்சவத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சூரிய பிரபை சேவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.