தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு -சோனியா காந்தி நடவடிக்கை + "||" + Sonia Gandhi Dissolves Punjab Congress Committee

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு -சோனியா காந்தி நடவடிக்கை

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு -சோனியா காந்தி நடவடிக்கை
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சண்டிகர்,

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. மாநில தலைவர் சுனில் ஜாகர் பதவியில் தொடருவார். இதனை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.