தேசிய செய்திகள்

டெல்லியில் பா.ஜனதா அலுவலகத்தில் குடியரசு தின விழா: ஜே.பி.நட்டா தேசிய கொடி ஏற்றினார் + "||" + Republic Day: JP Natta hoisted national flag at BJP office in Delhi

டெல்லியில் பா.ஜனதா அலுவலகத்தில் குடியரசு தின விழா: ஜே.பி.நட்டா தேசிய கொடி ஏற்றினார்

டெல்லியில் பா.ஜனதா அலுவலகத்தில் குடியரசு தின விழா: ஜே.பி.நட்டா தேசிய கொடி ஏற்றினார்
டெல்லியில் பா.ஜனதா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜே.பி.நட்டா தேசிய கொடி ஏற்றினார்.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பா.ஜனதா தேசிய தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றினார். இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது, ‘தேசத்தின் சேவை, முன்னேற்றம் மற்றும் பெருமை ஆகியவற்றுக்கு நமது பங்களிப்பை உறுதி செய்வோம்’ என ஜே.பி.நட்டா தலைமையில் கட்சி நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்
டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. டெல்லியில் இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் - கல் வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
டெல்லியில் இரு தரப்பினரிடையே இன்று காலை மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
3. டெல்லியில் மத்திய மந்திரியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
டெல்லியில் மத்திய மந்திரியை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து, 11 மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
4. டெல்லியில் பெண்ணையாறு சமரசக்குழு கூட்டம்: தமிழகத்தின் நடுவர் மன்ற கோரிக்கைக்கு கர்நாடகம் எதிர்ப்பு
பெண்ணையாறு பிரச்சினையை தீர்க்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சமரசக்குழு கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. இதற்கு கர்நாடக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
5. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் மோதல்: போலீசார் கண்ணீர் புகை வீச்சு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி மற்றும் அலிகாரில் நடந்த போராட்டங்களில் மோதல் வெடித்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர்.