தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Petition Against Selection of NEET: Supreme Court refuses to accept trial

‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனு: விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
‘நீட்’ தேர்வுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,

நீட் தேர்வு தொடர்பான திருத்த சட்டங்களை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக மனு தாக்கல் செய்து இருந்தது. அந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும், ஒரு தனியார் மருத்துவ கல்லூரிக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்கள்.


மேலும் நீட் தேர்வு போன்ற தேர்வு முறைகளை மாற்றி அமைப்பது நீதிமன்றங்களின் வேலையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் தேர்வு பிரச்சினையில் ஒவ்வொருவருக்காக உத்தரவை மாற்றி அமைக்க முடியாது என்றும் கூறி, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தேன்கனிக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
தேன்கனிக்கோட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
2. இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்குகள்; மார்ச் 17ல் விசாரணை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் பற்றிய விசாரணை மார்ச் மாதம் 17ந்தேதி தொடங்கும்.
3. திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை
திருச்சியில் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் புரோக்கர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனை? அதிகாரிகள், போலீசார் விசாரணை
திருச்சியில் 2 குழந்தைகள் விற்பனையா? என அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. தலையில் கல்லை போட்டு பழ வியாபாரி படுகொலை கொலையாளி சைக்கோவா? போலீசார் விசாரணை
சேலம் பழைய பஸ்நிலைய வணிக வளாகத்தில் தலையில் கல்லை போட்டு பழ வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி சைக்கோவா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.